Tamil Book Clubதமிழ் நூற்குழு • Stockholm

Book Suggestions • வாசகர் பரிந்துரைகள்

அடுத்த வாசிப்புக் குழு கலந்துரையாடலுக்குப் பரிந்துரைக்க விரும்பும் புத்தகங்களை இங்கே பகிருங்கள். முந்தைய விவாதங்களில் விவாதிக்கப்பட்ட நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

Suggest a Book • புதிய பரிந்துரை

Community Suggestions • வாசகர் நூற்பட்டியல்

துணையெழுத்து - எஸ்ரா

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: பாலகுமார்•21 மார்., 2026

நூல் விவரங்கள் (View Book Details)

“ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.”

ரிஷிமூலம்

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: Prakash•15 மார்., 2026

நூல் விவரங்கள் (View Book Details)

“ஜெயகாந்தனின் மற்றுமொரு சிறந்த படைப்பு”

வேள்பாரி /

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: பாலகுமார்•21 மார்., 2026

எக்ஸிஸ்டென்ஷியலிசமும், ஃபேன்ஸி பனியனும்

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: மயில்•15 மார்., 2026

நூல் விவரங்கள் (View Book Details)

ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: Thangamani Thangaraj •5 நவ., 2026

En kathe(Imayam)

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: Thangamani Thangaraj•29 செப்., 2026

உன்னை போல் ஒருவன்

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: Pandi•12 மே, 2026
“ஜெயகாந்தன் எழுதிய ஒரு சிறப்பான புத்தகம்”

Sundhara kaandam

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: Thangamani Thangraj•7 மே, 2026

Oru kudumbathil nadakkirathu

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: Thangamani Thangaraj•7 மே, 2026
“I want to read Jayakanthan books.”

கன்னிநிலம் (ஜெய மோகன்)

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: Thangamani Thangaraj•26 மார்., 2026
“தலைப்பு மிக ஆர்வத்தை தூண்டுகிறது”

சூல் - சோ தர்மன்

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: பாலகுமார்•21 மார்., 2026

நூல் விவரங்கள் (View Book Details)

“நீர்நிலைகளை நம்பியே விவசாயம், அதை எவ்வாறு பராமரித்து தங்களுக்குச் சாதகமாக்கி கொள்வது என்பதை விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த நாவல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.”

Everybody Lies: Big Data, New Data, and What the Internet Can Tell Us About Who We Really Are

வாக்களிக்கலாம் • Open
பரிந்துரைத்தவர்: பாலகுமார்•21 மார்., 2026

நூல் விவரங்கள் (View Book Details)

“Insightful, funny and always surprising”
வாசிக்கப்பட்டவை (Read / Discussed) (3)

வளர்த்த கடா

வாசிக்கப்பட்டது • Read
பரிந்துரைத்தவர்: Thangamani Thangaraj•15 மார்., 2026
“தலைப்பின் சுவாரசியம்”
இப்புத்தகம் வாசிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டுவிட்டது

Sellatha panam

வாசிக்கப்பட்டது • Read
பரிந்துரைத்தவர்: Thangamani Thangaraj•27 செப்., 2026
இப்புத்தகம் வாசிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டுவிட்டது

The Psychology of Money (Tamil) (Tamil Edition)

வாசிக்கப்பட்டது • Read
பரிந்துரைத்தவர்: Vani•9 ஆக., 2026

நூல் விவரங்கள் (View Book Details)

“I want to learn about Financial Literacy and reflect with you all.”
இப்புத்தகம் வாசிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டுவிட்டது