பள்ளம் (பள்ளம்)
சிறுகதை தொகுதிசனி, 29 ஆகஸ்ட், 2026நிகழ்ந்த விவாதம்

பள்ளம்

பள்ளம் • சுந்தர ராமசாமி (சுந்தர ராமசாமி)

சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

ஒருங்கிணைப்பாளரின் குறிப்பு / Curator's Note

“விமர்சனக்கலை வாசித்த ஆர்வத்தில் (ஆர்வக்கோளாறில் எனவும் சொல்லலாம்) பள்ளம் வாசிப்பினை கலந்துரையாட ஒரு புதிய சிந்தனை / ஆலோசனை: •⁠ ⁠க.நா.சு வின் பார்வையிலான, சிறுகதை பற்றி சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் இந்த நூலை விமர்சிக்க முயல்வோம். •⁠ ⁠இந்த மாதம் நிறைய பரிந்துரைகள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவற்றிலிருந்து கூடுதலாக எதையேனும் வாசிக்க இயன்றால், அதை ஒரு நூல் அறிமுகம் அல்லது மதிப்புரை போல செய்யலாம். (Optional)”

வாசகர் சிந்தனைப் புள்ளிகள்

கலந்துரையாடலுக்கான கேள்விகள் (Discussion Guide)

வாசகர்கள் நூலை வாசிக்கும்போதும், கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்.

1

இந்த நூலின் மையக் கதைப்பொருள் மற்றும் கருப்பொருள் குறித்து உங்கள் கருத்து என்ன?

2

நூலாசிரியரின் நடை மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?

3

நூலில் உங்களை அதிகம் ஈர்த்த பகுதி அல்லது உரையாடல் எது?