
பணம்சார் உளவியல்
பணம்சார் உளவியல் • Morgan Housel (ஆசிரியர்), சந்தர் சுப்பிரமணியன் (தமிழில்) (Morgan Housel (ஆசிரியர்), சந்தர் சுப்பிரமணியன் (தமிழில்))
”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
கலந்துரையாடலுக்கான கேள்விகள் (Discussion Guide)
வாசகர்கள் நூலை வாசிக்கும்போதும், கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்.
இந்த நூலின் மையக் கதைப்பொருள் மற்றும் கருப்பொருள் குறித்து உங்கள் கருத்து என்ன?
நூலாசிரியரின் நடை மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
நூலில் உங்களை அதிகம் ஈர்த்த பகுதி அல்லது உரையாடல் எது?