
அடிமாடுகள் மற்றும் வளர்த்த கடா
may-2026-admaadugal • சிவசங்கரி (சிவசங்கரி)
சிவசங்கரி தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாகக் கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். பெண்களின் உரிமைகள் மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றைக் கருக்களாகக் கொண்டு எழுதியவர். குடி முதலிய சமூகத்தீங்குகளை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கிய முயற்சியான 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' தமிழுக்கு இவருடைய கொடை.
“சிவசங்கரி தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாகக் கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். பெண்களின் உரிமைகள் மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றைக் கருக்களாகக் கொண்டு எழுதியவர். குடி முதலிய சமூகத்தீங்குகளை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கிய முயற்சியான 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' தமிழுக்கு இவருடைய கொடை.”
கலந்துரையாடலுக்கான கேள்விகள் (Discussion Guide)
வாசகர்கள் நூலை வாசிக்கும்போதும், கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்.
வளர்த்த கடா - உரையாடல்
அடிமாடுகள் - உரையாடல்
ஒரு கற்பனை(fictional) கதாபாத்திரம் நம்முடைய நிஜ வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும்?