விமர்சனக்கலை
விமர்சனக்கலை • க.நா.சுப்ரமண்யம் (க.நா.சுப்ரமண்யம்)
இந்தியாவிலும் உலக அரங்கிலும் புதுத் தமிழ் இலக்கியத்தின் மேன்மையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளராகவே இருந்துவரும் க. நா. சுப்ரமண்யம் தமிழ் நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இலக்கிய பத்திரிகை வெளியீடு ஆகிய துறைகளில் மைல் கல்கள் பதித்திருக்கிறார். தற்காலத் தமிழ் எழுத்தில் அதனைப் புரிந்திருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ க. நா. சு. வின் விமரிசனக் கண்ணோட்டத்திற்கும் முன்மாதிரிகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள். எழுபத்தி மூன்றாவது வயதிலும் அயராது உழைக்க வேண்டியுள்ள இவரது 'விமரிசனக் கலை' ஒவ்வொரு தமிழ் வாசகரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்...
“அனைவரும் வாசிக்கிறீர்களா, வாசிப்புகளே 😅 கலந்துரையாடலுக்கான ஆலோசனை: • இந்த வாசிப்பில் கற்றதை கொண்டு இந்த நூலை விமர்சனம் செய்ய இயலுமா? • அல்லது அறிமுகம் / மதிப்புரை செய்தாலும் சிறப்பே.”
கலந்துரையாடலுக்கான கேள்விகள் (Discussion Guide)
வாசகர்கள் நூலை வாசிக்கும்போதும், கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்.
நூலில் உங்களை அதிகம் ஈர்த்த பகுதி அல்லது உரையாடல் எது?