
மாதாந்திரக் கலந்துரையாடல்சனி, 28 மார்ச், 2026நிகழ்ந்த விவாதம்
பகலில் ஒரு வேஷம்
march-2026-pagalil-oru-vesham • த. ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்)
An evening devoted to discussing the bliss of reading Jeyakanthan and classical sangam literature.
ஒருங்கிணைப்பாளரின் குறிப்பு / Curator's Note
“An evening devoted to discussing the bliss of reading Jeyakanthan and classical sangam literature.”
வாசகர் சிந்தனைப் புள்ளிகள்
கலந்துரையாடலுக்கான கேள்விகள் (Discussion Guide)
வாசகர்கள் நூலை வாசிக்கும்போதும், கூட்டத்தில் பங்கேற்கும்போதும் சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்.
1
பகலில் ஒரு வேஷம் - நாவல் - கலந்துரையாடல்
2
புத்தகத்தின் பெயர் எந்த அளவுக்கு பொருத்தமாக உள்ளது என எண்ணுகிறீர்கள், ஏன்?
3
ஜெயகாந்தன் எழுத்துடன் உங்களுக்கான உறவு?
4
ஜெயகாந்தன் எனும் ஒரு விசை, எப்படி தங்களை ஆட்கொண்டது?